Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Saturday, September 14, 2013

10 ரூபாய்க்கு அம்மா குடிநீர்:

10 ரூபாய்க்கு அம்மா குடிநீர்:

புரட்சி தலைவி அம்மா அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார்.


தாய் உள்ளம் கொண்ட, தங்க தாரகை புரட்சி தலைவி அம்மா அவர்கள் மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.

ஏழை எளிய பாமர மக்கள் பயன்பெறுவதற்காக விலையில்லா அரிசி, நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மலிவு விலை காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏழைகளும், கூலித் தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு இட்லி, பொங்கல், தயிர் சாதம், பல்வேறு உணவு வகைகள் மிகவும் குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது.

இதுபோன்று ஏழை, எளிய மற்றும் பொது மக்களின் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் ‘அம்மா குடிநீர்’ உற்பத்தி நிலையங்களை அமைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் மினரல் வாட்டர் தயாரிக்கும் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் ‘அம்மா குடிநீர்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 1 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு நீண்டதூரம் செல்லும் அரசு பேருந்துகளில் விற்பனை செய்யப்படும். சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள், மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் விற்பனை செய்யப்படுகிறது.

ரெயில்வே நிர்வாகம் 1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை ரூ.15–க்கும், தனியார் நிறுவனங்கள் ரூ.20–க்கும் விற்பனை செய்கின்றன. ஆனால் ‘அம்மா குடிநீர்’ 1 லிட்டர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஏற்கனவே அறிவித்தப்படி ‘அம்மா குடிநீர்’ விற்பனை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதன் தொடக்க விழா காலை 11.15 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘அம்மா குடிநீர்’ உற்பத்தி நிலையத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து
வைக்கிறார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை செயலாளர் ஷீலாபால கிருஷ்ணன், போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பிரஜ்கிஷோர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இத்திட்டத்தை நாளை தொடங்கி வைக்கும் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு கோடானுகோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அம்மாவின் உண்மை தொண்டன்........ பொன்மலை ஜாபர்

Wednesday, September 11, 2013

Tamil short film - kanavellam neethane Madurai - song MANISAT.SATHISH

kanavellam neethane Madurai - song MANISAT.SATHISH

Our Team Work Short Film Video
Poova Thalaiya - Our new Tamil short film coming soon

-- Poova Thalaiya-
-Our new Tamil short film coming soon--- Poova Thalaiya-
-Our new Tamil short film coming soon-

Tuesday, September 10, 2013

POLIMER KANNADA START TEST SIGNAL INTELSAT17@66.0E

POLIMER KANNADA START TEST SIGNAL INTELSAT17@66.0E


NEW UPCOMING KANNADA NEW SANDALWOOD CHANNEL
.

Transponder Technical Details:-
Satellite: intelsat 17 at 66.0° East
Band: C-Band
Transponder Frequency:3876 MHz
Symbol Rate: 14300 Ksps
Polarity: horizontal
Modulation: 8PSK
FEC: 3/4
Format:DVB-S2
Com: MPEG 4
mode:free to air


NO 25, 1ST FLOOR,
 N P S R PLAZA 7TH CROSS ROAD, 
OPP OLD POST OFFICE 
VASANTHA NAGAR, BANGALORE
Bangalore, India 560052

Sunday, September 8, 2013

TAMIL FM(CSN TV) LANKA START APSTAR7@76.0E

தமிழ் நண்பர்களே ஒரு மகிழ்ச்சியான செய்தி நீண்ட நாட்களுக்கு பிறகு இலங்கை தேசத்தின் தமிழ் வானொலி ஒன்றின் நிகழ்ச்சிகளை செயற்கைக்கோள் வாயிலாக கேட்க கூடிய ஒரு வாய்ப்பு கிடைக்கபெற்றுள்ளது.ஆம் இலங்கையில் யாழ்பாணம்,வன்னி,கொழம்பு போன்ற நகரங்களில் தற்சமயம் புதிதாக துவங்கிய தமிழ்FM வானொலி பன்பலை ஒளிபரப்பு செயற்கைக்கோள் வாயிலாகவும் தங்கள் ஒளிபரப்பை தொடங்கியுள்ளனர்.பழைய,புதிய தமிழ் இசை பாடல்களுடன் எவ்வித இடைவெளியின்றி தொடர்ச்சியாக வழங்குகிறது தமிழ்FM.மிக துல்லியமான இசையுடன் கூடிய இதன் ஒளிபரப்பை நீங்கள் கேட்க வேண்டுமென்றால் மற்றும் தொழில்நுட்ப தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் அலையுங்கள் 09659513624 .audio mode change to get tamil fm enjoy.....
Parameter details;
TAMIL FM(csn)
sat apstar7
freq rate 4049
symol rate 2448
polar V
system mpeg4/dvbs 2
mode pay

Kalaingar TV naalaiya Iyyakunar contact address for short film submission

Kalaingar TV naalaiya Iyyakunar contact address for short film submissionThose of you who want to participate in Naalaya iyakkunar . Here is the contact addressJV Media Dreams

194, G3 Golden Nest Apartments.

3rd pradhaana saalai, sri sai nagar

virugambakkam,chennai 600 092
Mobile 9884250666 - 9840360005
phone-  04443564617


NAALAYA IYAKUNAR SEASON
WE ARE HAPPY TO ANOUNCE THAT NAALAYA IYAKUNAR REALITY TALENT HUNT SHOW IS SUCESFULLY ENTERING ITS  SEASON.
IT’S A GREAT OPPURTUNITY FOR BUDDING FILM MAKERS.
TO PARTICIPATE IN THIS SHOW YOU HAVE TO SEND US YOUR SHORT FILMS (NO PSA AND DOCUMENTRIES) TO US WITH YOUR BIODATA AND YOUR CONTACT NUMBER.
THE SHORT FILMS CAN BE MADE IN ANY GENRE (THRILLER, HORROR, ROMANCE, ACTIO...N, ETC)
IT SHOULD BE WITHIN 6MINS DURATION.
FOR FURTHUR DETAILS CONTACT 9884250666.
SEND YOUR FILMS TO
J.V MEDIA DREAMS
194,G3,GOLDEN NEST APPARTMENTS
3RD MAIN ROAD,SHREE SAYEE NAGAR,
VIRUGAMBAKKAM,
CHENNAI 92.
Mobile 9884250666 - 9840360005
phone-  04443564617

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More