Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Wednesday, January 30, 2013

vishwaroopam vijayakanth interview - விஸ்வரூபம்:தமிழக அரசின் அணுகுமுறை சரியில்லை: விஜயகாந்த்

விஸ்வரூபம்:தமிழக அரசின் அணுகுமுறை சரியில்லை: விஜயகாந்த்



விஸ்வரூபம் படப் பிரச்னையில் தமிழக அரசின் அணுகுமுறையை வன்மையாகக் கண்டிக்கிறேன். உலகமே போற்றும் ஒரு கலைஞன் மனம் நொந்துபோய், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்த நாட்டை விட்டே வெளியேற தயாராக இருக்கிறேன். மத சார்பற்ற நாட்டைக் கண்டு அங்கு சென்று குடியேறுவேன் என்ற அவர் கூறியுள்ள வார்த்தை தமிழகத்திலுள்ள ஒவ்வொருவரின் மனதையும் ரணமாக்கி விட்டது.கமல்ஹாசன் என்கின்ற கலைஞனை தமிழக அரசு புண்படுத்தி உள்ளதை யாருமே ஏற்றுக் கொள்ள முடியாது. என்று விஜயகாந்த் கூறியுள்ளார்

0 comments:

Post a Comment

THANKS FOR VISIT

Note: Only a member of this blog may post a comment.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More